---Advertisement---

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் – அர்த்தம் என்ன தெரியுமா?

By Sri
Published on: May 23, 2019
ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் - அர்த்தம் என்ன தெரியுமா
---Advertisement---

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்தவர் ராஜமௌலி. அந்த படத்துக்கு பின் அவர் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஆர்.ஆர். ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் என்.டி.ஆருக்கு ஜோடியாக நித்யா மேனனும், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியாபட்டும் நடித்து வருகின்றனர்.இந்நிலையில், இப்படத்திற்கு ஆர்.ஆர்.ஆர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் ரகுபதி ராகவ ராஜாராம் என்பதுதான் என தகவல் கசிந்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.