---Advertisement---

அவள எதாவது பண்ணுடா – ஆபாச வசனங்கள் தெறிக்கும் ‘பப்பி’ டிரெய்லர் வீடியோ

By Sri
Published on: September 26, 2019
puppy
---Advertisement---

செக்ஸ் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள பப்பி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போது ஏராளமான அடல்ட் காமெடி திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஹரஹரமஹா தேவிக்கி வரிசையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பப்பி’. எப்போதும் காம உணர்வுடன் ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டு திரியும் இளைஞனின் வாழ்க்கையை கருவாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர் அருண், யோகிபாபு, சம்யுக்தா ஹெட்ஜ், தரண் குமார், கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  'கட்டா குஸ்தி 2' விமர்சனம்: குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு தரமான கமர்ஷியல் என்டர்டெய்னர்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.