தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் தயாரித்த படங்கள் பெரிய அளவில் புகழ்பெறாவிட்டாலும் இவர் தொலைக்காட்சிகளில் கொடுத்த அதிரடி பேட்டிகளை பலரும் மறந்திருக்க முடியாது.
இப்போதும் பிரைவேட் யூ டியூப் சேனல்களில் இவர்தான் முன்னணியில் இருக்கிறார். பல சேனல்களில் இவர்தான் பேசி வருகிறார்.
சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார்.
இவர் மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்ற புதிய படத்தை தயாரிக்கிறார் அதன் படங்களை வெளியிட்டுள்ளார்.
Happening @LIBRAProduc #Ravindarchandrasekaran
debuting as dir in #MarkendayanumMagalirKallooriyum @FirstManFilms @SaravanapriyanR @iSivaDurai
@thisispriyamali @narmadhaveni @nirmalcuts @hinasafaa234 @AsokanGI @VarunNZ @R_chandru @pradeeprchinna
Impressive CastDetails Soon pic.twitter.com/Ecel7Yz7X2— Nikil Murukan (@onlynikil) December 25, 2020