---Advertisement---

பிரேம்ஜிக்கு டும்…டும்…டும்!…முடிவுக்கு வரப்போகுதா முரட்டு சிங்கிள் வாழ்க்கை?…

Published on: May 31, 2024
premji
---Advertisement---

பிரேம்ஜி அமரன் இவரை கங்கை அமரனின் மகன் என்று சொல்வதை விட வெங்கட் பிரபுவின் தம்பி என்று சொன்னால் தான் அதிகம் பேருக்கு தெரியவரும். இருவருக்குமிடையே அப்படி ஒரு பாசம்.

சிவகார்த்திகேயன் கூட நிகழ்ச்சி மேடை ஒன்றில் வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட படம் எடுப்பார், ஆனால் அவரது தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டார் என கிண்டலாக.

வேறு இயக்குனர்களின் படத்தில் நடித்ததை விட பிரேம் தனது அண்ணன் படத்திலேயே அதிகமாக நடித்திருக்கிறார்.

அஜீத் நடித்து மெஹா ஹிட்டான “மங்காத்தா”வில் பிரேம்ஜிக்கு அழுத்தமான கேரக்டர் கொடுத்திருப்பார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவரும் அதை சரியாக பயன்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

premji invitation
premji invitation

இப்படி தமிழ் சினிமாவில் அறிந்த முகமாக மாறிவிட்டார் பிரேம்ஜி. 44 வயதை நெருங்கிவிட்டாலும் இவர் இதுவரை முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் அந்த வாழ்விற்கு முடிவு கொடுக்கும் விதாமான ஒரு செய்தி வெளிவந்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

வருகிற ஜூன் மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து டும்…டும்…டும்…நடக்கப்போகிறதாம்.  திருமணத்தை உறுதிப்படுத்தும் விதாமாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதல் இப்போது வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மகுடிக்கு மசிந்த பாம்பு போல நின்ற மன்சூர் அலிகான்!...மரியாதைக்குரிய அந்த நபர் யார்?...

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா இது பிரேம்ஜி திரையில் பேசியிருந்த வசனங்களில் அதிக பாப்புலர் ஒன்று.முரட்டு சிங்கிளாவே இருந்து எங்களை படங்கள் மூலமா சந்தோஷப்படுத்தினீங்க.

சீக்கிரம் மணமுடிச்சு நல்லாயிருங்க என தங்களது வாழ்த்துக்களை பிரேம்ஜிக்கு அள்ளி குவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!

Editorial visual featuring actor Rishikanth and director Raja Karuppasamy.

பேக்-டு-பேக் வெற்றிகளுக்குப் பின் ரிஷிகாந்த் மீது சர்ச்சையா? மைத்திரி மூவி மேக்கர்ஸ் படத்தில் ராஜா கருப்பசாமி!

Editorial visual announcing the postponed release date for Ajith Kumar's documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரேசிங் ஆவணப்படம் பொங்கல் 2027-க்கு ஒத்திவைப்பு: அனிருத் பாடிய சிறப்புப் பாடல்!