---Advertisement---

பிரபுதேவா, அப்பாஸ் கலக்கும் பழமையான புகைப்படம்

Published on: May 10, 2021
---Advertisement---

1990களின் இறுதியில் சினிமாவில் கலக்கியவர் அப்பாஸ். அப்போது  இளம்பெண்களின் கனவு நாயகனாக இவர் வலம் வந்தார். காதல் தேசம் தொடங்கி பல படங்களில் நடித்தவர் இவர்.

இது போல் மெளன ராகம் படத்திலேயே நடனக்கலைஞர்களில் ஒருவராக அறிமுகமாகி, அக்னி நட்சத்திரம், வால்டர் வெற்றிவேல், காதலன், சூரியன் என பல படங்களில் ஆடியும் பாடியும் நடித்த பிரபுதேவாவும் அந்த நேரங்களில் மிகப்பிரபலமானவர்.

இவர்கள் இருவரும் இணைந்து  நடித்த வி.ஐபி பட விழாவில் மற்றொரு அழகான நாயகன் அரவிந்த்சாமி இவர்கள் இருவருடனும்  இருக்கும் பழமையான புகைப்படம் தற்போது இணையத்தை வலம் வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.