தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பி.ஆர்.ஓ ஆக பல வருடமாக வலம் வருபவர் நிகில் முருகன். இவர் போலீஸ் அதிகாரியாக பவுடர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.
சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தின் ப்ரமோவை இன்று இரவு 7 மணிக்கு நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து வெளியிடுகின்றனர்.
இந்த படத்தின் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.







