அந்தக்காலத்தில் கோவிலில் நடக்கும் கச்சேரிகளுக்கு பக்தி பாடகர்கள், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்களம் சகோதரிகள் உள்ளிட்டோர் சென்று கச்சேரி செய்வர் இனிய பக்தி பாடல்களை பாடுவர்.
இது போல அந்தக்காலங்களில் சிறந்து விளங்கிய முருக பக்தி பாடகர்களில் அய்யா பித்துக்குளி முருகதாசும் ஒருவர்.
பல்வேறு நாடுகளுக்கு சென்று இவர் கச்சேரி செய்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு மறைந்த இவரின் புகழையும் வரலாறையும் விளக்குகிறது இந்த வீடியோ.













