---Advertisement---

யோகிபாபு, தமனா நடிப்பில் ‘பெட்ரோமேக்ஸ்’ டிரெய்லர் வீடியோ

By Sri
Published on: September 30, 2019
petromax
---Advertisement---

தற்போது அதிக அளவில் பேய் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போது அதிக படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபு, பேய் படங்களிலும் நடித்து வருகிறார். ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ள திரைப்படம் பெட்ரோமேக்ஸ்..

இப்படத்தில் யோகிபாபு, தமன்னா, ஜிப்ரான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காமெடி கலந்து பேய் திரைப்படமாக ‘பெட்ரோமேக்ஸ்’ உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.