---Advertisement---

பேர் வச்சாலும் பாடல் ஹிட் -ஒரிஜினல் பாடல் உருவான சுவாரஸ்ய பின்னணி

Published on: September 22, 2021
---Advertisement---

இசைஞானி இளையராஜாவின் இசையில் கடந்த 1990ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் ஆக வெளிவந்த படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலை இளையராஜா இசையமைத்திருந்தார். மிகப்பெரும் ஹிட் ஆன இந்த பாடல் சமீபத்தில் டிக்கிலோனா படத்தில் யுவன் இசையில் பாடலின் தரம் கெடாதவாறு ரீமிக்ஸ் செய்யப்பட்டு தற்போதுள்ள தலைமுறையினரும் கேட்கும் வகையில் மிகப்பெரும் ஹிட் ஆகியுள்ளது. பல 2 கே கிட்ஸ்கள் இப்பாடலை கேட்டுவிட்டு யுவனை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால் ஒரிஜினல் பாடலை இசையமைத்தது இளையராஜாதான் என பல 2 கே கிட்ஸ்கள் தெரியாமல் யுவனை அதிகம் போற்றி வருவதும் அதற்காக இளையராஜா ரசிகர்கள் 2கே கிட்ஸ்களை கலாய்த்து மீம்ஸ்களை அதிகம் பதிவேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே இசைஞானி இளையராஜா தற்போது மீண்டும் இப்பாடல் கேட்கப்படுவதால் இப்பாடல் எப்படி உருவானது என கருத்து கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!