மம்மூட்டி நெகிழ்ச்சி! விருது வென்ற பின் ஆசிப் அலி குறித்து உருக்கம்!
கேரள மாநில விருது வென்ற மம்மூட்டி, சக நடிகர்களான ஆசிப் அலி மற்றும் டோவினோ தாமஸ் தன்னை விடத் தாழ்ந்தவர்கள் அல்ல என்று பெருந்தன்மையுடன் பேசியுள்ளார்.
கேரள மாநில விருது வென்ற மம்மூட்டி, சக நடிகர்களான ஆசிப் அலி மற்றும் டோவினோ தாமஸ் தன்னை விடத் தாழ்ந்தவர்கள் அல்ல என்று பெருந்தன்மையுடன் பேசியுள்ளார்.
நாட்டின் 77-வது குடியரசு தின விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரதீர விருதுகளை வழங்கினார்.
மங்காத்தா ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது தவெக கொடியை ஏற்றிய விஜய் ரசிகர் தாக்கப்பட்டார். இந்த வன்முறைக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
350 கோடி வசூல் சாதனை படைத்த ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கி கௌரவித்தார் சிரஞ்சீவி.
ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஏப்ரலில் ‘தலைவர் 173’ பணியைத் தொடங்குகிறார் ரஜினிகாந்த். 2027 பொங்கல் ரிலீஸ் அதிகாரப்பூர்வமாக உறுதியானது!
‘Patriot’ படத்தில் நயன்தாராவின் புதிய லுக் வெளியாகி வைரலாகிறது. போஸ்டரில் உள்ள மோர்ஸ் கோட் மூலம் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அஜித் நடித்த மங்காத்தா ரீ-ரிலீஸால் ‘திரௌபதி 2’ படத்திற்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள் மக்களைச் சேரவில்லை என மோகன் ஜி ஆதங்கம்!
டாணாக்காரன் படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிறை’ படத்தின் OTT விமர்சனம் மற்றும் சுவாரசியமான தகவல்கள் உள்ளே!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கியது நான் தான் என நடிகை கஸ்தூரி பேட்டியொன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி சினிமா தனது வேர்களை இழந்துவிட்டது என்றும், அது வெறும் பணத்தால் மட்டுமே இயங்கும் போலியான இடமாக மாறிவிட்டது என்றும் பிரகாஷ் ராஜ் காரசாரமாக விமர்சித்துள்ளார்.