காதல் தோல்வி… சாதி பாகுபாடு… பெண் காவலர் தற்கொலைக்கு காரணம்!
திருச்சி பெண்கள் சிறை வார்டராக பணிபுரிந்து வந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி திருச்சி பெண்கள் சிறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் …
