---Advertisement---

ஒட்டன்சத்திரத்தில் நிலநடுக்கம்

Published on: March 25, 2022
---Advertisement---

திண்டுக்கல் மாவட்டம் பழனி செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் உள்ளது. மிக அழகிய ஊரான இந்த ஊரில்தான் தென்னகத்திலேயே பெரிய அளவிலான காய்கறி மார்க்கெட் உள்ளது.

இந்த ஊருக்கு அருகே உள்ள சே.கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை 2 மணி அளவில் நில அதிர்வும்  4 மணி அளவில் டம் டம் என்று சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இந்நிலையில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட இடங்களை தாசில்தார் முத்துசாமி பார்வையிட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.