---Advertisement---

பாலாஜி தரணிதரன் இயக்கிய ஒரு பக்க கதை ஸ்னீக் பீக்

Published on: December 24, 2020
---Advertisement---

பிரபல இயக்குனர் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் ஒரு பக்க கதை என்ற  திரைப்படம் நாளை ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சில நிமிடங்கள் வரக்கூடிய ஸ்னீக் பீக் காட்சிகளை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.