---Advertisement---

திரைப்பட நட்சத்திரங்களின் ஓணம் கொண்டாட்டம்

Published on: August 21, 2021
---Advertisement---

இன்று கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் முக்கிய பண்டிகையான இந்த பண்டிகையை கேரள மக்கள் விரும்பி கொண்டாடி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், மஞ்சிமா மோகன் போன்றோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு தங்களது ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.