சத்யராஜ் ஒரு விழாவில் சில நாட்களுக்கு முன் பேசியது. 1987ம் ஆண்டு பாலைவன ரோஜாக்கள் ரிலீஸ் விடிஞ்சா கல்யாணம் ரிலீஸ் ரெண்டும் நூறு நாள் ஓடியது. அதற்கு அடுத்து வேலை கிடைச்சிடிச்சுனு ஒரு படம் பி.வாசு இயக்கத்தில் வந்தது அது நூறு நாட்கள் ஓடியது அதற்கு ரஜினி சாரை கூப்ட்டு தலைமை தாங்க வச்சு விழா நடத்தியாச்சு.
அதற்கு பிறகு நடிகன் படம் 100 நாள் ஓடியது கமல் சாரை கூப்ட்டு விழா நடத்தியாச்சு. அதன் பிறகு ரிக்ஷா மாமா 100 நாள் பாலச்சந்தர் சாரை கூப்ட்டு விழா நடத்தியாச்சு.
பிரம்மா 100 நாள் ஓடியது, அதன் பிறகு வால்டர் வெற்றிவேல் 200 நாளை கடந்து ஓடியதாம். இதனால் தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேல் எல்லா படமும் ஓடியதால் சத்யராஜுக்கு 100 டேஸே வேணாம் என்று கூட நினைத்தாராம் அதை ஜாலியாக சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Verithanaamana Sambavam By Sathyaraj 🔥💯#Sathyaraj #Blockbuster #BehindwoodsMemes pic.twitter.com/Dr1U1LqhRc
— Behindwoods (@behindwoods) November 12, 2021









