தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர் நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி புதியதாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டுள்ளார்.
மகளிர் தினத்துக்காகவே இந்த பாடலை வெளியிட்டுள்ளார். ஐஸ்டின் பிரபாகரன் இந்த பாடலுக்கு இசையமைக்க நெல்சன் இப்பாடலை இயக்கியுள்ளார்.







