---Advertisement---

நெட்ப்ளிக்ஸில் வருகிறது லாபம்

Published on: December 8, 2020
---Advertisement---

இயற்கை, ஈ, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி வருகிறார்.

கிராமம் சார்ந்த படமான இதில் விஜய் சேதுபதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பின்னே ஜனநாதன் படம் ஆயிற்றே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தாமல் இருப்பாரா?

இந்த படம் நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிறது. ஆனால் தியேட்டருக்கு வந்த பின் தான் நெட் ப்ளிக்ஸில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/VijaySethuOffl/status/1335950893343240192?s=20

https://twitter.com/VijaySethuOffl/status/1335950893343240192?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!

Bollywood actress Mallika Sherawat who claimed Tom Cruise fell in love with her.

“ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என் மீது காதலில் விழுந்தார்”: பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தின் அதிர்ச்சிப் பேச்சு!

Actress Anupama Parameswaran sharing her personal journey about surviving narcissistic abuse.

நார்சிஸ்டிக் வன்முறை, மன உளைச்சல், அடிமைத்தனம்: தனது வலிகளிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்!

Superstar Rajinikanth's action entertainer Dharman movie production update.

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படப்பிடிப்பு தீவிரம்: இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் களமிறங்கிய ‘தி டெட்லி டாக்டர்’ ரஜினிகாந்த்!

Title teaser poster for Ashok Selvan's upcoming Tamil film 'Anbil Avan'.

அசோக் செல்வனின் அடுத்த அதிரடி ‘அன்பில் அவன்’: முதல் லுக் டீசரை வெளியிட்ட படக்குழு – செப்டம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Music director Sai Abhyankkar posing with his upcoming blockbuster film projects lineup.

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் மியூசிக் டைரக்டர் சாய் அபியங்கர்: முன்னணி நடிகர்களின் பிசியான படங்களின் பிரம்மாண்ட பட்டியல்!