---Advertisement---

மகனின் விவாகரத்து குறித்து நாகார்ஜூனா

Published on: October 3, 2021
---Advertisement---

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நாயகியாக விளங்கியவர் சமந்தா. இவருக்கும் தெலுங்கு படங்களில் முன்னணி நாயகராக நடித்த நாகசைதன்யாவுக்கும் சில வருடங்கள் முன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஒரு வெப்சீரிஸில் தவறான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்ததாக பேச்சு எழுந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே விரிசல் எழுந்ததாகவும் அடிக்கடி செய்திகள் வந்த நிலையில் நேற்று முறைப்படி இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் விவகாரம் குறித்து சமந்தாவின் மாமனாரும், நாகசைதன்யாவின் அப்பாவுமான நாகார்ஜூன் கூறியுள்ளதாவது,

அவர்கள் இருவருக்கும் நடந்துள்ள விசயம் துரதிருஷ்டவசமானது. மேலும் இது அவர்களின் தனிப்பட்ட விசயம் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Nagarjuna x Ashokselvan: நாகார்ஜுனாவின் 100வது படத்தில் வில்லனாக அசோக் செல்வன்?: கோலிவுட்டில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் சினிமா தகவல்!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?