---Advertisement---

முதன்முறையாக கார்த்திக்ராஜாவுடன் இணையும் மிஷ்கின்

Published on: September 20, 2020
---Advertisement---

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முதல் படத்தில் சுந்தர்சி பாபு இசையமைத்தார் பிறகு அவர் இயக்கிய அஞ்சாதே படத்திலும் சுந்தர் சி பாபு இசையமைத்தார். மிஷ்கின் தன் படங்களில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இயக்கிய நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பிறகு நடு நடுவில் வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றுவார். யாருடன் பணியாற்றினாலும் இசையை சிறப்பாக வாங்கி விடுவார்.

இளையராஜாவுடனே அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார் . சமீபத்தில் வந்த சைக்கோ படம் வரை இளையராஜாவுடன் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா பெயரின் முன் முன்னணி இசை என்று வித்தியாசமாக பெயரிட்டு பெருமைப்படுத்தினார்.

இவர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். கார்த்திக் ராஜா பின்னணி இசையில் பிரித்து விடுவார் என்பதால் மிஷ்கின் கார்த்திக் ராஜா கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் அதிகம் காத்திருக்கிறார்கள்.

மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual representation of Ken Karunas and director Chella Ayyavu's upcoming comedy project.

கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்: இயக்குநர் செல்ல அய்யாவுடன் கூட்டணி!

Visual representation of Keerthy Suresh's special social media post for Nani's The Paradise.

நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!

Official launch event visual for actor LK Akshay Kumar's movie #LkAkshayKumar03.

எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!