---Advertisement---

எம்.ஜி.ஆர் கெட் அப்பில் அரவிந்த்சாமியின் அசத்தலான தலைவி பட போஸ்டர்கள்

Published on: December 24, 2020
---Advertisement---

தளபதி படத்தின் மூலம் அறிமுகமான அரவிந்த்சாமி ரோஜா படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவரானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அரவிந்த்சாமி சில வருடம் காணாமல் போய் தனி ஒருவன் படம் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக திரும்பவும் வந்தார்.

தற்போது அவர் நடிக்கும் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஏ.எல் விஜய் இயக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் நடிக்கிறார்.

இதில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கெட் அப்பில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இன்று எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி அரவிந்தசாமி எம்.ஜி.ஆர் கெட் அப்பில் நடித்த ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உடன் சமுத்திரக்கனியும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!