இலங்கை தமிழின தலைவராக அறியப்பட்ட பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை கொண்டு எடுக்கப்பட்ட மேதகு படம் வெற்றி பெற்றது. தற்போது குறுகிய காலத்தில் மேதகு 2 படம் இயக்கப்பட்டுள்ளது.
ஒப்பாரும்…மிக்காருமில்லா தமிழீழ தேசியத்தலைவரின் தியாக வரலாற்றின் சிறுதுளியான “மேதகு 2” முன்னோட்டக் காட்சியை, அவரின் பிறந்தநாளில் வெளியிடுவதில் பேருவுவகை அடைகின்றோம் என்று இயக்குனர் சசிக்குமார் அந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.







