---Advertisement---

மாரி செல்வராஜுக்கு ஏற்பட்ட சோகம்

Published on: September 7, 2021
---Advertisement---

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தார்.

இந்த படத்தின் பிரதான விளம்பரங்களில் தனுஷ் ஒரு குதிரையில் வருவது போல காட்சி இருக்கும். படத்தின் இறுதி காட்சியிலும் அந்த குதிரை நடித்திருக்கும்.

இப்படியாக படத்துக்கு பலம் சேர்த்த அந்த அலெக்ஸ் என்ற குதிரை நேற்று முன் தினம் இறந்து விட்டதாம் அதனால் மாரி செல்வராஜ் சோகத்தில் உள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!

Behind-the-scenes set photo from director Anand Shankar's upcoming film.

இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Official theatrical release poster for Vijay Antony's movie Appa Kutty.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official trailer promotional poster for the movie DontTroubleTheTrouble.

ஃபகத் பாசிலின் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!