---Advertisement---

மஞ்சிமா மோகனுக்கு பிறந்த நாள் பிரபலங்கள் வாழ்த்து

Published on: March 11, 2021
---Advertisement---

அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் முதல் படத்திலேயே சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் கெளதம் மேனன் இயக்கிய படம் இது.

அதன் பின் தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் பல படங்கள் நடித்து வரும் மஞ்சிமா மோகன் கேரளாவை சேர்ந்த அழகு பெண் ஆவார்.

இவருக்கு இன்று பிறந்த நாள் அதையொட்டி தமிழ்ப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையான பிரியா பவானி ஷங்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.