---Advertisement---

மாலத்தீவில் விஷ்ணு விஷால்- கட்டா ஜ்வாலா

Published on: February 25, 2021
---Advertisement---

கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பு செய்திகளில் அதிகம் அடிபட்ட ஹீரோ யார்  என்றால் அது விஷ்ணு விஷாலாகத்தான் இருக்கும். ராட்சசன் பட வெற்றியில் இவர் பெயர் அதிகம் அடிபட்டது, மனைவியை விவாகரத்து செய்த விவகாரத்தில் இவர் பெயர் அடிபட்டது, சூரியுடன் ஏற்பட்ட நிலப்பிரச்சினையில் இவர் பெயர் அடிபட்டது, சமீபத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் இவர் பெயர் அடிபட்டது.

இவை எல்லாவற்றையும் விட நீண்ட நாட்களாக இவர் டென்னிஸ் வீராங்கனை கட்டா ஜ்வாலாவுடன் ஊர் சுற்றுகிறார் என்பதே.

தற்போது இவர்கள் இருவரும் மாலத்தீவில் முகாம் இட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.