---Advertisement---

9ம் தேதி முதல் ஓடிடியில் லக்‌ஷ்மி பாம்

Published on: November 8, 2020
---Advertisement---

கடந்த 2011ல் தமிழில் வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. அதற்கு பிறகு இப்படத்தின் 3 பாகங்கள் வெளிவந்து விட்டது. முனி என்ற படத்தின் இரண்டாம் பாகமே காஞ்சனாவாகி காஞ்சனா முனியாகி 3 பாகமாக வந்து விட்டது.

காஞ்சனாவின் மற்ற பாகங்கள் வெற்றி பெற்றாலும்  முதன் முதலில் வந்த காஞ்சனா போல் பிரமாண்டமாக இல்லை. முதல் பாகத்தில் கதையும் அழுத்தமாக இருந்தது. திருநங்கையாக சரத்குமார் மிரட்டி இருந்தார்.

தற்போது காஞ்சனாவின் முதல் பாகம் ஹிந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் எடுக்கப்பட்டு மிரட்டலாக வெளிவர இருக்கிறது. அக்சய் குமார் மிரட்டி இருக்கும் இப்படத்தை காஞ்சனாவை இயக்கிய அதே ராகவா லாரன்ஸ் இயக்கி இருக்கிறார்.

ஓடிடி தளமான டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நாளை மறுநாள் நவம்பர் 9ம் தேதி முதல் படம் வர இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Samantha Ruth Prabhu from a high-octane action sequence poster of Maa Inti Bangaaram movie celebrating day 1 box office numbers.

“வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் சோலோ அசுர வேட்டை!”.. முதல் நாளே ரூ.10.7 கோடி வசூலித்து ‘மா இண்டி பங்காரம்’ சாதனை.. ராம் சரண் நெகிழ்ச்சி பாராட்டு!

Actress and producer Kushboo Sundar speaking emotionally during the official movie success meet hosted by Avni Cinemax banner.

“பெண்கள் சொந்தக் காலில் நிக்கணும், யாருக்கும் குறைந்தவர் இல்லை!”.. அவனி சினிமாக்ஸ் வெற்றி விழாவில் உடைந்த குஷ்பூ.. மூத்த மகள் கல்யாணம் மற்றும் ‘பொம்மை’ அனி குறித்து நெகிழ்ச்சியான பேச்சு!

Compilation graphic of hot upcoming OTT releases like Save The Tigers Season 3, Athiradi, and The Creator on streaming platforms.

“இந்த வாரம் ஓடிடியில் செம்ம ட்ரீட் இருக்கு!”.. ஜூன் 19 & 20-ல் நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் மெகா படங்கள் மற்றும் சீரிஸ்.. முழு ரிலீஸ் லிஸ்ட் இதோ!

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!

Director Shankar son Arjith Shankar along with director H Vinoth and Jason Sanjay during the official movie launch event of Lover Boy.

“டைட்டில் லவ்வர் பாய்.. பக்காவா லாக் செய்த காம்போ!”.. கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. விஜய் மகன் சஞ்சய், இயக்குநர் ஹெச் வினோத் நேரில் வாழ்த்து!