நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ். இவர் கவுண்டமணியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. சத்யராஜின் நெருங்கிய நண்பர் கவுண்டமணி ஆவார்.
நிறைய படங்களில் சத்யராஜும் கவுண்டமணியும் இணைந்து காமெடி செய்துள்ளனர். கவுண்டமணியும் சத்யராஜும் குடும்ப நண்பர்கள். சத்யராஜின் குடும்பத்துடன் கவுண்டமணி எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் சிபி சத்யராஜும் அவரது சகோதரி திவ்யாவும் உள்ளார்கள்.







