ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்திருந்த படம் பிகில். இப்படத்தில் விஜய், நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஜய் படம் என்பதால் இப்படம் ஒரளவு பேசப்பட்டது இப்படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்தினர் லாபமும் அடைந்தனர்.
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் ப்ரதீப் ரங்கநாதன். இப்படம் நல்ல வெற்றி அடைந்தது. வித்தியாசமான காமெடி மற்றும் ஆக்சன் படமிது.
இந்த பட இயக்குனர் இப்போது ஹீரோவாக களமிறங்குகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.









