---Advertisement---

கவியின் லிஃப்ட் இந்த நாயகிக்கா? – புதிய படத்தின் அப்டேட்

By Sri
Published on: March 13, 2020
---Advertisement---

சின்னத்திரையில் நாயகனை தோன்றி பின்பு வெள்ளித்திரையில் நாயகனாக வெற்றிகண்டவர்கள் பலர். அவருள் கவின் சரவணன் மீனாட்சி சீரியல் நாயகனாக தொலைக்காட்சியில் தோன்றி பின்பு பெரிய திரையிலும் வலம்வந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் சீசன்3யில் பங்கேயற்று காதல் சர்ச்சையில் சிக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

lift

இவர் நட்புன என்னனு தெரியுமா என்ற படத்தின் வாயிலாக கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்பு இவரை சில தனியார் விருது விழா நிகழ்ச்சிகளில் காணமுடிந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது இவர் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். வினீத் இயக்கும் லிஃப்ட் என்ற புதிய படத்தில் கவின் நாயகனாகவும், விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அமிர்தா அய்யர் நாயகியாகவும் இணையஉள்ளனர். இந்த படம் திகில் நிறைந்த திருப்பங்கள் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.