---Advertisement---

கார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் வாழ்த்து

Published on: March 19, 2021
---Advertisement---

மதுரையை சேர்ந்தவர் கார்த்திக் சுப்புராஜ் தான் பார்த்துக்கொண்டிருந்த சாஃப்ட்வேர் வேலையை விட்டு விட்டு பீட்ஸா படத்தை இயக்கினார். பீட்ஸா பட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து கதவை தட்டின. பின்பு மதுரையை கதைக்களமாக கொண்டு ஜிகர்தண்டா படம் இயக்கினார். இப்படி பல படங்கள் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்க்கு ரஜினி நடித்த பேட்ட படம் இயக்கும் வாய்ப்பு வந்தது அதனால் இவர் முன்னணி இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

தற்போது ஜகமே தந்திரம் படத்தை தனுஷை வைத்து இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கு இன்று பிறந்த நாள் இதனால் எஸ்.ஜே சூர்யா, நடிகை சிம்ரன் இன்னும் பல சினிமா பிரபலங்கள் இவரை வாழ்த்தி வருகின்றனர்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!

Director Shiva Nirvana addressing recent cinematic collaboration rumors.

தனுஷ் இயக்கத்தில் புதிய படமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் శిவ நிர்வாண!

Behind-the-scenes concept graphic celebrating the fast-paced creation of the Muthumani music video from Dorothy.

இளையராஜாவின் இசையில் மிரட்டலான ‘முத்துமணி’ இசை வீடியோ: 5 நாட்களில் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்ட சாதனை!

Official promotional poster celebrating Pyaar Prema Kalyanam trending #5 globally on Netflix.

நெட்ஃபிளிக்சில் சாதனை படைக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’: உலக அளவில் டாப் 5 இடத்தைப் பிடித்து மிரட்டல்!