மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாரி செல்வராஜ் கடந்த முறை இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் வெற்றி பெற்றதால் இந்த படத்தையும் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த படத்தில் வந்த கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி பரபரப்பாகிவிட்டது.
இந்த படத்தின் புதிய அப்டேட்டாக வரும் வரும் 23ம் தேதி டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இதை டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
#Karnan teaser date pic.twitter.com/4fgRCreNp6
— Dhanush (@dhanushkraja) March 20, 2021







