---Advertisement---

கர்ணன் படத்தை பாராட்டிய ஹிந்தி இயக்குனர்

Published on: May 18, 2021
---Advertisement---

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை புகழையும் பெற்றது. தினம் ஒருவர் இப்படத்தை சிலாகித்து பாராட்டி வருகிறார்கள். இதில் பல பிரபலங்களும் தினசரி இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் கர்ணன் படத்தைக் கண்ட பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்  தனது ட்விட்டர் பக்கத்தில்,  “மிக அற்புதம் மற்றும் புத்திசாலித்தனம். இவ்வாறுதான் கர்ணன் படம் பார்த்த அனுபவத்தை  கூறமுடியும். மாரி செல்வராஜ் எப்படியொரு கதையை கூறியுள்ளீர்கள். உங்களது எண்ணங்களை அருமையாக தீட்டி இருக்கிறீர்கள். தனுஷ் நான் உங்களை ஒரு நடிகர் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு மந்திரவாதி” என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Behind-the-scenes set photo from director Anand Shankar's upcoming film.

இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Official theatrical release poster for Vijay Antony's movie Appa Kutty.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official trailer promotional poster for the movie DontTroubleTheTrouble.

ஃபகத் பாசிலின் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!