---Advertisement---

கலியுகத்திற்கு பின் உலகம் அழிந்து விடுமா

Published on: December 4, 2020
---Advertisement---

காலம் கலிகாலம் என்று நாம் சாதாரணமாக சொல்லி செல்கிறோம். ஏதாவது ஒரு அநியாயத்தை கண்டால் இந்த வார்த்தையை சொல்வது வழக்கம். கலிகாலத்தில் அநியாயம் தலைவிரித்தாடும், நல்ல மனிதர்களே அதிகம் இருக்க மாட்டார்கள் என பலர் சொல்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா கலியுகத்துக்கு பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும் அழிந்து விடுமா அழியாதா என புராண நூல்களின் அடிப்படையில் விளக்குகிறது இந்த வீடியோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.