தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு பெரிய ரவுண்ட் அடித்தவர் காஜல் அகர்வால். கமலுடன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ஒன்றும் முடிவு இல்லாமல் நிற்கிறது.
இந்த நிலையில் தற்போது திருமணமாகி காஜல் அகர்வால் செட்டில் ஆகி விட்டார். அவ்வப்போது வித்யாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தான் குழந்தையாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் காஜல் அகர்வால்.
சமூக வலைதளங்களில் தற்போது குழந்தைப்பருவ ஃபோட்டோ டிரெண்டிங்கில் உள்ளது.







