---Advertisement---

அஜீத் விஜய்க்கெல்லாம் மெட்டு போட முடியாதாம்…கராரா சொன்ன இளையராஜா!…

Published on: April 23, 2024
ajith vijay ilaiyaraja
---Advertisement---

 

தலைமுறைகளை  தாண்டி இசை அமைத்து வருகிறார் இளையராஜா. “அன்னக்கிளி” படத்தில் துவங்கிய இவரது இசை பயணம் இன்று வரை பல தடைகளை கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது…

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் இவர் இசை அமைத்த  பாடல்களுக்கும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது…

அஜித்,விஜய்,சூர்யா,விக்ரமிற்கும் இவர் இசையமைத்தும் உள்ளார்.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சுஹாசினி நடித்து வெளியான படம் “சிந்து பைரவி”.

முழுக்க, முழுக்க கர்நாடக இசையை பின்பற்றியே பாடல்களுக்கான மெட்டுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இசைக்கலைஞராக சிவக்குமார் நடித்திருந்தார்.

படத்தில் வரும் “மரி,மரி நின்னேன்” பாடலைப் பற்றி ஒரு மேடையில் பேசும்பொழுது இந்த மாதிரி பாட்டு எல்லாம் எல்லாருக்கும் போட்டுவிட முடியாது.

ilaiyaraja
ilaiyaraja

எல்லாமே சரியாக அமைந்தால் மட்டுமே இது போன்ற பாடல்களை கொடுக்க முடியும் என சொல்லி அதனைப் போல ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என “பாசமலர்” படத்தில் வரும் பாடலை மேற்கோள் காட்டி பேசியிருப்பார்.

காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் இவை எல்லாம் என்றும், இது போன்ற பாடல்கள் எல்லாம் இனிமேல் எப்படி அமையப்போகிறது என தனக்குத் தெரியாது என்று சொல்லி இருந்தார். இசை தற்போழுது வேறு பரிமானத்தை நோக்கி சென்றுள்ளது.

அதனால் காலத்திற்கு ஏற்றது போலவே மாறியகவேண்டும் என்பது போல சொல்லியிருந்தார். இது போன்ற மெட்டுக்களையெல்லாம் அஜீத்திற்கோ, விஜய்க்கு கொடுத்தால் எடுபடாது.

எல்லாவற்றையும்  மீறி இது போல படல்களை கொடுத்தால்  எழுந்து சென்று விடுவார்கள் ரசிகர்கள் என்றும் சொல்லியிருப்பார் பேசும்போது….

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing the exciting new film starring Varun Tej and produced by Karthik Subbaraj.

வருண் தேஜ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி: புதிய படத்தில் இணையும் மாஸ் காம்போ – இசையமைக்கும் சாய் அபியங்கர்!

Concept graphic highlighting blockbuster actress Preity Mukhundhan's journey into Kollywood with her parents' support.

நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!

Conceptual graphic representing the collaboration between actor Vishal and director RS Durai Senthilkumar for 7 Screen Studio.

விஷாலின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்: லலித் குமார் உதவியால் மீண்டும் இணையும் கூட்டணி – இயக்கவிருக்கும் பிரபல இயக்குநர்!

Concept graphic celebrating Maestro Ilaiyaraaja's soulful composition of the Muthumani song for Dorothy.

இளையராஜாவின் மேஜிக் ஹார்மோனியம்: ‘டொரா தி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட படக்குழு!

Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!