---Advertisement---

இளையராஜாவை சந்தித்த கமல்

Published on: September 20, 2021
---Advertisement---

இளையராஜாவும் நடிகர் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள். பல வருடங்கள் ஆனாலும் தன் படத்தில் இளையராஜா இசை வேண்டும் என இன்றளவும் நினைப்பவர் கமல். தன் படங்களில் இளையராஜா இசை இருக்குமாறு அதிகபட்சம் பார்த்துக்கொள்வார் இருவரும் நெருங்கிய நண்பர்களாவார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இன்று சந்தித்து பேசியுள்ளனர். இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்ற கமல் இன்று அவரை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.