இசைஞானி இளையராஜாவின் குரு, மறைந்த திரு .தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆவார். இவர் நந்தா என் நிலா போன்ற புகழ்பெற்ற பாடலை இயற்றிய கம்போஸர் ஆவார்.
இவரிடம்தான் இளையராஜா முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டார். இவரின் குருவான தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளிடம் மிக பணிவாக இருக்கும் படத்தை பலரும் பார்த்திருப்பார்கள்.
அந்த புகைப்படத்தை பகிர்ந்து பெருமிதமாக விவேக் இவ்வாறு கூறியுள்ளார்.
குருவிடம் பணிவோடு இருப்பவர் வாழ்வில் உயர்வர்!! தட்சிணாமூர்த்தி சுவாமியுடன் தன்ராஜ் மாஸ்டர் உடன் இசைஞானி! என விவேக் கூறியுள்ளார்.
குருவிடம் பணிவோடு இருப்பவர் வாழ்வில் உயர்வர்!! தட்சிணாமூர்த்தி சுவாமியுடன் / தன்ராஜ் master உடன் இசைஞானி!! pic.twitter.com/czrupIUpiS
— Vivekh actor (@Actor_Vivek) December 14, 2020








