---Advertisement---

வச்ச குறி தப்பாது!…இந்த புலி சாரி இந்த சிங்கம் தோற்காதாமே…

Published on: May 7, 2024
singam
---Advertisement---

விறுவிறுப்பான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் ஹரி அவரது பாடம் எப்பொழுது துவங்கும் எப்போதும் முடியும் என தெரியாது அந்த அளவு படத்தில் உள்ள வந்து அந்த அளவிற்கு படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக அமைத்திருப்பார்.

பின்னணி இசையின் சப்தம் சற்று அதிகமாக இருந்தாலும் அரிவாள், கத்தியினுடைய தாக்கமும் படத்தில் கொஞ்சம் இருந்தாலும் படம் பார்த்துட்டு வெளியில் வருகிறவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஒன்றாக இருப்பது படம் ‘செம ஸ்பீடு’.

hari
hari

படத்தின் திரைக்கதையை எவ்வளவு வேகமாக அமைக்கிறாரோ அதேபோல்தான் படத்தை இயக்குவதிலும் வேகம் காட்டுவாரா ஹரி. அந்த விஷயத்தில் இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாம்.ஒரு படத்திற்கு 80 நாள் சூட்டிங் என முடிவு எடுத்து விட்டால் 79வது நாளே படத்தை முடித்துவிட்டு எண்பதாவது நாள் பூசணிக்காய் உடைத்து பூஜை புனஸ்காரங்களுடன் படத்தை நிறைவு செய்வதை பழக்கமாக கொண்டிருப்பவராம் ஹரி.

ஒரு முன்னணி ஹீரோ தனது முந்தைய படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்தவர் ஹரியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தாராம் அப்பொழுது ஒரு சண்டைக் காட்சி வேறு ஒரு நாள் வைக்கலாமே என அறிவு இடம் கேட்க அவரோ இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று அதனால் அதை மாற்ற முடியாது என கராராக சொல்லி காட்சியும் எடுத்து முடித்து விட்டாராம்.

தயாரிப்பாளர்களிடமும் இதனைப்பற்றி முன்கூட்டியே தெரிவித்து விடுவாராம். இந்த விஷயத்தில் எவர் சொன்னாலும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டாராம் ஹரி. இத்தனை நாளில் படத்தை முடித்து விடுவேன் என ஆரம்பத்திலேயே குறிவைத்து தான் இறங்குவாராம் சிங்கம் படத்தினுடைய இயக்குனர் ஹரி. இது இவருடன் வேலை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியுமாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!