---Advertisement---

தென் இந்திய சினிமாதான் பெஸ்ட்- ஹன்சிகா மோத்வானி

Published on: April 19, 2022
---Advertisement---

பிரபலமான தமிழ் சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி . இவர் சமீப காலமாக இவர் அதிகம் தமிழ் படங்களில் நடிப்பதில்லை வாய்ப்பு இவருக்கு வெகுவாக குறைந்துவிட்டது.

இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.

தென்னிந்திய சினிமா என்னை நல்ல முறையில் வரவேற்று, நான் விரும்பியதை செய்யும் சுதந்திரத்தை எனக்கு அளித்திருக்கிறது என நினைக்கிறேன். அங்கே பார்வையாளர்கள் எப்போதும் எனக்கு ஒரு தனி இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.நான் அங்கு ஒரே மாதிரியான கதாபாத்திரத்துக்குள் சுருங்கவில்லை. தெனிந்திய திரைப்படங்களில் எனக்கு பல்வேறு புதிய கதாபாத்திரங்கள் கிடைத்தன” என்றார்.

இந்தி திரையுலகில் இருந்து விலகி, அதிக தமிழ்ப் படங்களில் நடிப்பது உங்கள் மனப்பூர்வமான முடிவா? என்ற கேள்விக்கு பதிலளித்த  ஹன்சிகா ”எல்லா வகையான படங்களிலும் நடிக்கவே நான் விரும்புகிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமா கதைகளில் நல்ல கதைகள்  கொண்ட ஸ்கிரிப்ட்கள் என்னை தேடிவருவதாக உணர்கிறேன். நீங்கள் கூறுவது போல அல்ல. நான் ஒரு என்டர்டெயினர். எங்கு, எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் நான்  நடிப்பேன். என்னை சுற்றி எப்போதும் தடுப்பு வேலிகளை அமைத்துக்கொள்வதில்லை” என்றார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!

Official title graphic for Pa. Ranjith's sci-fi action film Vettuvam.

பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!

Stylish first-look poster of Ajith Kumar from his upcoming action film Dare Devil.

அஜித்தின் ‘டெர்டெவில்’ ஃபர்ஸ்ட் லுக்: நவம்பர் 2-ல் படப்பிடிப்பு தொடக்கம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!