---Advertisement---

ஹன்சிகாவின் படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்

Published on: July 24, 2021
---Advertisement---

தனுஷ் நடிப்பில் ஒரு படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்த படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கும் நிலையில்,  ஹன்சிகா நடிப்பில் அவர் ஏற்கனவே நடித்த மஹா படம் வர இருக்கிறது.

இப்படத்தில் கெளரவ வேடத்தில் சிம்பு ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இப்படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்டை சென்சார் அளித்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!