---Advertisement---

குருவாயூரில் அஜீத்

Published on: April 1, 2022
---Advertisement---

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது குருவாயூர். இந்த ஊரில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது.

திருப்பதிக்கு எவ்வளவு கூட்டம் வருகின்றதோ அதே அளவு குருவாயூருக்கும் தினசரி பக்தர்கள் கூட்டம் அதிக அளவு வந்து கொண்டே இருக்கும்.

இந்த கோவிலில் நடிகர் அஜீத் வந்து நேற்று ஸ்வாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் வரிசையாக இணையத்தில் வைரலாக ஆரம்பித்துள்ளன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.