---Advertisement---

இவரு தாங்க அவரு…கமலை கலாய்த்து தள்ளிய கவுண்டமணி…

Published on: July 4, 2024
Goundamani kamal
---Advertisement---

கவுண்டமணி என்றதுமே நினைவுக்கு வருவது அவரது கவுண்டரும், நக்கல், நையாண்டியும் தான். பக்கத்தில் நிற்பவர் யார் என்றெல்லாம் பார்க்க மாட்டார். தனது வாயில் வரும் கவுண்டர்களை சராமாரியாக அடித்துத் தள்ளிவிடுவார். அது ரஜினி, கமல் என யாராக இருந்தாலும்.

கமலுடன் இணைந்து பார்த்தவர்களுக்கு வயிறு வலி வரும் அளவிற்கு காமெடியில் கலக்கி நடித்திருப்பார் “சிங்காரவேலன்” படத்தில். சார்லி, மனோ, வடிவேலு என இவருக்கு பக்க பலமாக காமெடியை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள். குஷ்பூவை கமல் கிண்டலடிக்கும் சீன்களில் கண்ட்ரோல் பண்ண முடியாத அளவில் தான் இருக்கும் காமெடி.

கவுண்டமணியை பொருத்த வரை அவர் எப்போதுமே ஒன் மேன் ஆர்மி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இவர் அதிகமாக பெயர் வாங்கக் காரணமாக அமைந்தது செந்தில் தான். இருவரின் காம்போ இருந்தாலே படம் அல்டிமேட் ஹிட் தான் என சொல்லிவிடலாம். இருவரும் ஏராளமான படங்களில் சேர்ந்தே நடித்திருக்கிறார்கள்.

கவுண்டமணி என்று சொன்னதும் அடுத்த படியாக செந்திலின் பெயர் தன்னாலே நினைவுக்கு வந்து விடும். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இவர்கள் இருவரினிடையே இருக்கும்.

singaravelan
singaravelan

“சிங்காரவேலன்” பட ஷூட்டிங் வந்தவர் ஒருவர் கவுண்டமணியிடம் படத்தில் செந்தில் கிடையாதா? அவர் இங்கே இல்லையா? என கேட்டிருக்கிறார். எப்போதும் போல தனது ஸ்டைலில் இந்த இருக்காரே இவரு தான் வெள்ளை செந்தில் என கை காண்பித்து கலாய்த்து தள்ளியிருக்கிறார் கமலை காட்டி. கண்டிப்பாக இவரைத் தவிர யாராலும் இப்படி சொல்ல முடியுமா? கமலைப்பற்றி என நினைத்துக் கூட பார்க்க முடியாது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Nakkhul and his sister actress Devayani inside an archival family frame reflecting ongoing status updates regarding director Rajakumaran family acceptance.

Emotional Family Bond: “அப்போ தாங்க முடியாத அதிர்ச்சியா இருந்தது!”… அக்கா தேவயானி – ராஜகுமாரன் திருமணம் குறித்து 25 வருடம் கழித்து மௌனம் கலைத்த தம்பி நகுல்! உருக வைக்கும் எமோஷனல் பேட்டி!

Actress Pooja Hegde looking elegant during a recent media interaction while delivering a reality check about social media hype versus box office power.

Box Office Stardom Reality: “30 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தாலும் தியேட்டருக்கு வரமாட்டாங்க!”… சோசியல் மீடியா ரசிகர்களின் முகத்திரையைக் கிழித்த பூஜா ஹெக்டே! நெட்டிசன்களை அதிர வைத்த அதிரடிப் பேச்சு!

Director AR Murugadoss sharing his archival marriage ceremony photo featuring late actor politician Captain Vijayakanth and Premalatha blessing the couple.

Captain Nostalgia Touch: “அந்த வரலாற்று நாயகனுடன் என் திருமண நாள்!”… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஷேர் செய்த அரிய த்ரோபேக் போட்டோ! கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய அந்த திரையுலக பிளாஷ்பேக்!

Actor Sivakarthikeyan posing with director Sivakumar Murugesan and the crew at the rustic shooting location of the movie Seyon.

Rural Action Blast: “அமரன் மேஜிக் மீண்டும் ஆரம்பம்!”… ‘சேயோன்’ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாஸ் பிக்சர் பகிர்ந்த சிவகார்த்திகேயன்! முதல்கட்ட படப்பிடிப்பு ஓவர்! அக்டோபரில் ரிலீஸ்?

Multi-talented star GV Prakash Kumar posing stylishly on his birthday amid his massive upcoming acting and music composing movie lineups.

Multi-Talent Blast: “ஒரே நேரத்தில் 11 மெகா ப்ராஜெக்ட்ஸ்!”… பிறந்தநாளில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ் குமார்! நடிப்பிலும் இசையிலும் மிரட்டும் கோலிவுட் கிங்! முழு லிஸ்ட் இதோ!

Lady Superstar Nayanthara in a traditional intense look amid rumors of her joining Raghava Lawrence's horror-comedy Kanchana 4 for a powerful flashback role.

Horror Combo Strike: “ராஷ்மிகா இல்ல… இப்போ நயன்தாரா!”… லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் என்ட்ரி? திரையரங்குகளை அதிர வைக்கப்போகும் பிளாஷ்பேக் ட்விஸ்ட்! கோலிவுட் ஹாட் நியூஸ்!