விஜய் சேதுபதியை வைத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா படங்களை இயக்கியவர் கோகுல். இவர் விஜய் சேதுபதியை மனம் திறந்து பாராட்டியுள்ளார். நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய விருது பட்டியலில் பட்டியலில் விஜய் சேதுபதியும் இடம்பெற்றார். இதற்காக இயக்குனர் கோகுல் அவரை வாழ்த்தியுள்ளார்.
இதற்குத்தான் ஆசைப்பட்டேன் நண்பா
சுமார் மூஞ்சி குமார் இன்று சுமார் ஆறு கோடி மக்களின் பிடித்தமான நடிகன் மட்டுமில்லை, பிடித்தமான மனிதன்..விருதுகள் இனி விழுதுகள் போல் உன்னை சுற்றி…கோகுல் ஹாப்பி விஜய் என இவர் கூறியுள்ளார்.







