---Advertisement---

எதற்கும் துணிந்தவன் – சூர்யா ரசிகர்களுக்கு செம சாப்பாடு சூரி பேச்சு

Published on: March 2, 2022
---Advertisement---

எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, சூரி, புகழ் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரமோஷன் மற்றும் பிரஸ் மீட், டிரெய்லர் விழா இன்று சென்னையில் நடந்தது இதில் பேசிய சூரி.

கண்டிப்பா இந்த படம் பாருங்கண்ணே, சூர்யா அண்ணன் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய சாப்பாடு, அண்ணன் பாண்டிராஜ் அவர்கள் படத்தில் எல்லாமே நல்லா இருக்கும் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் அவரது வசனங்கள் இருக்கும்.

எல்லாவற்றையும் கடந்து இப்படி ஒரு வித்தியாசமான படைப்பை இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்திருக்கிறார் என நடிகர் சூரி பேசியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.