---Advertisement---

எதற்கும் துணிந்தவன் பர்ஸ்ட் சிங்கிள் தேதி

Published on: December 14, 2021
---Advertisement---

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி , சத்யராஜ் மற்றும் பலரானோர் நடித்து உள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் வரும் 2022 பிப்ரவரி மாதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர் இந்த நேரத்தில் பொன்னான செய்தியாக நாளை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.

இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.