---Advertisement---

ஈஸ்வரன் பட பின்னணி இசை நிறைவு

Published on: December 20, 2020
---Advertisement---

சிம்பு நடந்து முடிந்த கொரோனா காலத்தில் மிக அதிவேகமாக நடித்து முடித்த படம் ஈஸ்வரன். இந்த படத்துக்கு பிறகு மாநாடு படத்துக்கு தயாராகி வரும் சிம்பு ஈஸ்வரன் படத்தில் கழுத்தில் பாம்புடன் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பொங்கல் ரிலீஸ் ஆக திரைக்கு வர உள்ளது. பொதுவாக சுசீந்திரன் படம் என்றால் ஏதாவது ஒரு விளையாட்டை கதைக்களமாக வைத்து படத்தை உருவாக்குவார்.

விளையாட்டிலேயே போட்டியாக எதிரிகள் உருவாகி வருவார்கள் அப்படிப்பட்ட படம்தான் ஈஸ்வரன். இப்படத்துக்கு இசையமைத்துள்ளவர் இசையமைப்பாளர் தமன்.

இப்படத்தின் இசை , பின்னணி இசை நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.