---Advertisement---

டான் படம் எப்படி உள்ளது

Published on: May 13, 2022
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி இப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனும் லைகா புரொடக்சன்சும் இப்படத்தை தயாரித்துள்ளனர். சிபிச்சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இஞ்சினியரிங் கல்லூரியில் பயிலும் மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முதல் பாதி முழுவதும் பயங்கர காமெடி காட்சிகளோடும், இடைவேளைக்கு பிறகு பாதி காமெடி மற்றும் சென் டிமெண்ட் காட்சிகளோடும் படம் இயக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தந்தையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.க்ளைமாக்ஸ் காட்சிகளில்  சிவகார்த்திகேயனும், சமுத்திரக்கனியும் சேர்ந்து பல ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வர வைக்கின்றனர் என சொல்லப்படுகிறது. இது குறித்து வழக்கம்போல மீடியா நண்பர்கள் சினிமா நடிகர் கூல் சுரேசிடம் கேட்டபோது வெந்து தணிந்தது காடு எஸ்.கே மச்சானுக்கு வணக்கத்தை போடு என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!