---Advertisement---

இயக்குனர் ஷங்கருக்கு சப்போர்ட் செய்யும் சிம்புதேவன்

Published on: April 16, 2021
---Advertisement---

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் சிம்புதேவன். இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கினார். பின்பு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

தற்போது ஷங்கருக்கும் அந்நியன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கும் கதை உரிமையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதில் ஷங்கர் தன் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டார் என் கதை உரிமையில் யாரும் குறுக்கிட முடியாது என்பது ஷங்கரின் நிலைப்பாடு.

இதற்கு அவரது சிஷ்யரும் இயக்குனருமான சிம்பு தேவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐ சப்போர்ட் டைரக்டர்ஷங்கர் என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் ஆக்க முயன்று வருகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Team Arulvaan official May Day 2026 greetings poster shared by the film crew.

May Day Special: “அருள்வான் படக்குழுவின் மே தின வாழ்த்து!” பொங்கலுக்குப் பிறகு வெளியான புதிய அப்டேட்!

Official 2nd look poster of the movie Sathyavan Savithiri starring Keerthy Suresh and Mysskin.

Sathyavan Savithiri Update: “கீர்த்தி சுரேஷ் VS மிஷ்கின்!” எதிர்பார்ப்பைக் கூட்டும் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் 2nd லுக் போஸ்டர்!

Official poster of actor Jai's movie Sattendru Maaruthu Vaanilai announcing the trailer launch by director AR Murugadoss.

Trailer Update: “இன்று மாலை 5 மணிக்கு கொண்டாட்டம்!” ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ டிரெய்லரை வெளியிடுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

TVK President Vijay visiting Velankanni Church and Nagore Dargah for prayers.

TVK Vijay Visit: “அதிகாலை 5 மணிக்கு வேளாங்கண்ணியில் பிரார்த்தனை!” தொடர்ந்து நாகூர் தர்காவிற்கும் செல்லும் விஜய்.. தொண்டர்கள் உற்சாகம்!

Singer Swagatha Krishnan during a recent interview speaking about her experiences in the music industry.

Swagatha Krishnan Interview: “ஆன்மிகம் பேசி அத்துமீறல்.. ஸ்டுடியோவில் ரகசிய கேமரா!” பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட அதிரவைக்கும் உண்மைகள்!

The cast and crew of the movie Karuppu, including Suriya and Trisha, posing together on the film set.

Karuppu Movie Update: “மீண்டும் இணையும் மெகா ஹிட் ஜோடி!” சூர்யாவுடன் திரிஷா ஆடும் டூயட்? ‘கருப்பு’ படத்திலிருந்து கசிந்த லுக்!