---Advertisement---

புலி படத்தில் காட்டப்பட்ட புதுமை!…வித்தியாசம் காட்டிய வைரமுத்து….அட இத நோட்டீஸ் பண்ணவே இல்லையோ?…

Published on: May 23, 2024
vairamuthu vijay
---Advertisement---

விஜய் படங்கள் என்றாலே பாடல்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தேயிருக்கும். விஜயின் ஸ்பீடான டான்ஸ் மூவ்மென்ட்ஸ்க்கு ஏற்றார் இருக்கிறதா?. வரிகள் வெறியேத்த வைக்கிறதா கேட்ட  ரசிகர்களை என பாடல்கள் மீது அதிக ஆவல் இருப்பது தொடர்கதையாக தான் இருக்கிறது. “புலி” விஜயின் தோல்வி படத்தில் ஒன்றாகக்கூட சொல்லிக்கொள்ளலாம். கலெக்ஷன், ஓடிய நாட்கள் என்று பார்த்தால் “புலி” பின்னடைவை தான் சந்தித்திருந்தது.

ஆனாலும் படத்தை விட பாடல்கள் அதிக ரீச் பெற்றிருந்தது. ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தார் விஜய்க்கு. வைரமுத்து எழுதிய வரிகளிக்குத்தான்  விஜய் – ஸ்ருதி இருவரும் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருப்பார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ரசிக்க வைத்த பாடல்கள் இவை. தமிழ் இலக்கியத்தில் ‘அந்தாதித்தொடை’யின் கீழ் எழுதியிருந்தார் வைரமுத்து. ஆறு பாடல்கள் மொத்தமாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.

puli
puli

பாடல் துவக்கத்தில் வரும் சொற்கள் எல்லாம் இரு முறை வந்திருந்தது. ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’, ‘எங்க மக்கா எங்க மக்கா’, ‘மனிதா மனிதா’, ‘ஏன்டி ஏன்டி’, ‘சொட்டவால சொட்டவால’, ‘மன்னவனே மன்னவனே’ இப்படியே எழுதப்பட்டிருந்தது. பாடலை கேட்டவர்கள் இதனை கவனித்திருந்திருப்பார்களா என்பது சரி வர தெரியாது. ஆனால் அப்படி இதனை இதுவரை கவனிக்காதவர்கள் அடுத்தா முறை கேட்கும் போது பாடல்கள் இப்படியா எழுதப்பட்டுள்ளது என்பதனை ஆச்சரியத்துடன் கூட பார்க்கலாம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  என்னது நான் ரவுடியா?...வேண்டாம் சிரிச்சிருவாங்க!... பயந்த பாண்டியராஜன்...

கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இது போல நினுக்கத்தை காட்டுவதே அவர்களின் தனிச்சிறப்பை காட்டுகிறது. வைரமுத்து இத்தனை ஆண்டுகளாக எப்படி அதே உயரத்தில் இருந்து வருகிறார் என்பது இதனால் தானோ?. இவருடன் சமகாலத்தில் தங்களது பயணத்தை துவங்கியவர்களில் நிறைய பேர் இன்று சினிவாவிலேயே இல்லை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional banner of the Tamil-Telugu multi-starrer movie Dharman featuring Rajinikanth and Ram Pothineni.

ரஜினியுடன் இணையும் வைப் ஹீரோ ராம் பொத்தினேனி! அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dialogue writer Dravid Selvam smiling during an interactive media session about the movie Scene.

சூர்யா படத்தின் விசில் பறக்கும் வசனங்கள்… கலக்கிய இளம் எழுத்தாளர்! ரசிகர்கள் பாராட்டு!

Official first look poster of the Tamil comedy film LoveBite featuring Santhanam and Aparna Das.

சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்… மரண மாஸ் கூட்டணியில் வெளியானது ‘LoveBite’ ஃபர்ஸ்ட் லுக்!

Official first look poster of the Tamil fantasy comedy film Maragadha Naanayam 2.

மீண்டும் களமிறங்கும் சூப்பர் ஹிட் பேண்டஸி கூட்டணி! வெளியான ‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக்!

Promotional still of actor Dhanush and co-stars from the movie OM.

அண்டர்கவர் ஏஜெண்டாக தனுஷ், போலீஸாக சாய் பல்லவி! வெளியானது ‘OM’ படத்தின் அதிரடி கதைக்களம்!

Promotional poster of the Tamil movie Ameera featuring Seeman and RK Suresh.

கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் ‘அமீரா’… சீமான் மற்றும் சாட்டை-யின் மிரட்டலான டீசர் வெளியானது!