---Advertisement---

தனுசுக்கு ஜோடியாகும் தமன்னா

Published on: January 18, 2021
---Advertisement---

செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் இரண்டாம் பாகமாக நானே வருவேன் என்ற படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன் அந்தக்கால வரலாற்று சம்பவங்களை காட்சிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

ஏற்கனவே படிக்காதவன், வேங்கை படங்களில் தனுசுக்கு ஜோடியாக நடித்த தமன்னா இப்படத்தில் மூன்றாவது முறையாக ஜோடியாக நடிக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.