யுவன் ஷங்கர் ராஜா இசையில் கடந்த 2019ல் வெளியான படம் மாரி 2. இதில் இடம்பெற்ற ரவுடி பேபி புகழ்பெற்ற பாடலாகும். அனைவராலும் இந்த பாடல் விரும்பப்பட்ட பாடல் ஆகும்.
இந்நிலையில் இந்த பாடலை பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ரசித்து கேட்டிருப்பார் போலும் அதனால் இந்த பாடலில் வரும் தனுஷ் முகத்தை மார்பிங் செய்து தனது புகைப்படத்தை அதற்கு பதிலாக வைத்துள்ளார்.
தனுஷ் பாடல் ஒரு காலத்தில் பல சர்வதேச சாதனைகளை நிகழ்த்தியது இப்போ இந்த பாடல் புகழ்பெற்றுள்ளது. தனுஷ் பாடல் என்றாலே உலக சாதனைதான் போல்.







